தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லவரோடு பழகுங்கள் (2)

நல்லவரோடு பழகுங்கள் (2)

நல்லவரோடு பழகுங்கள் (2)


ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்கள் நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது முக்கியம்.

* சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தான் தர்மம் என்னும் கட்டிடம் நின்று கொண்டிருக்கிறது.

* சத்தியம் ஒருபோதும் மாறாதது. ஆனால், இடத்தைப் பொறுத்து தர்மம் மாறிக் கொண்டேயிருக்கும்.

* சத்தியத்தையும், தர்மத்தையும் இரு கண்களாகப் போற்றி பாதுகாக்க வேண்டும்.

* தினசரி வழிபாட்டில் உலகிலுள்ள அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us